No products in the cart.
Mango Season 2023 Starts in Salem
சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியது 2023 சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, அடிமலைப்புதூர், வாழப்பாடி, ஆத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், இளம்பிள்ளை, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு சேலம் மல்கோவா, செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், நடுசாலை, பங்கனப்பள்ளி போன்ற மாம்பழங்கள் அதிகளவில் விளைகிறது. இப்போது சந்தைகளுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. மீதி மாம்பழங்கள் ஏப்ரல் 14 முதல் Namkalam மூலம் ஆர்டர் செய்து