சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியது 2024
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, அடிமலைப்புதூர், வாழப்பாடி, ஆத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், இளம்பிள்ளை, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு சேலம் மல்கோவா, செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், நடுசாலை, பங்கனப்பள்ளி போன்ற மாம்பழங்கள் அதிகளவில் விளைகிறது. இப்போது சந்தைகளுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. மீதி மாம்பழங்கள் ஏப்ரல் 14 முதல் Namkalam மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம் டோர் டெலிவரி வசதியுடன் . மேலும் விவரங்களுக்கு +91 75503 69092 தொடர்பு கொள்ளவும்
- சேலத்து மாம்பழத்துக்கு எப்பவுமே ஒரு தனி மவுசு இருக்கு!
- உங்களுக்கு சேலத்து மாம்பழத்தை சுவைக்கணுமா?
- உங்களுக்கு புடிச்சவங்களுக்கு சேலத்து மாம்பழத்தை GIFT ஆ அனுப்பனுமா?
- அப்படிப்பட்ட சேலத்து மாம்பழத்தை இனிமே நீங்க தேடி போக வேணாம் சேலத்து மாம்பழமே உங்க வீடு தேடி வரும்.
- சுவையான கல் வச்சி பழுக்காத தரமான சேலத்து மாம்பழத்தை தமிழ்நாடுக்குள்ள எங்க இருந்தாலும் NamKalam நாங்க டெலிவரி செய்து தருகிறோம்.