No products in the cart.
முட்டைக்கோஸின் நன்மைகள்
உடலுக்கும் குடலுக்கும் முக்கியமான முட்டைக்கோஸ் நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச முட்டைக்கோசு, நமக்கு தெரியாத பல நன்மைகளை தரக்கூடிய உணவு ஆகும். இது ஒரு கோசு வகை காய்கறி. அதனால, இது புற்று நோய்க்கு எதிராக நல்லாவே செயல்படும். இந்த முட்டைக்கோசு, நம்ம உடலுக்கும், குடலுக்கும் பல விதத்திலும் உதவியாக இருக்கக்கூடிய Glutamine (குளுட்டமைன்) எனும் அமினோ அமிலத்தை அதிக அளவு கொண்டிருக்கக் கூடிய ஒரு காய்கறி ஆகும். குளுட்டமைனின் முக்கியத்துவம் Glutamine நம்ம உடம்புக்குள்ள புரதச் சத்துக்களை உருவாக்க உதவும்.